ஷங்கர்
ஷங்கரின் மறுபெயரே பிரமாண்டம் . கதை யோசிப்பதற்கு முன்பே எவ்ளோ பட்ஜெட்டில் எடுக்கலாம் என்று யோசிப்பார் போல . சேன் ஃப்ராண்சிஷ்கோவையும் ஆர்ட் டைரக்டர் முத்துராஜூவையும், தோட்டா தரணியும் வைத்து பின்னி மில்லில் ஒரே செட் போட்டு தத்ரூபமாக காட்டுபவர். வேட்டாவை வைத்து கருப்பண்ணனையும் கலிஃபோர்னியா மனிதனாக மாற்றுவார் , கலிஃபோரினியா ஃபிகரையும் காக்கம்பாடி கண்ணமாவாக மாற்றுவார் . கதையை யோசித்தபிறகு , திரைக்கதைகாக அதிகம் மெனக்கெடமாட்டார் . ஒரு சில இன்ட்ரஷ்ட் சீன்களை சிந்திப்பார் , அதனுடன் காதல் , காமெடி , மற்றும் பாடலை புகுத்திவிடுவார் . வசனத்திற்குதான் பாலமுருகன் ,சுஜாதா , சுபா , ஜெயமோகன் போன்ற எழுத்தாளர்களை பயன்படுத்திக்கொள்வார் . ஆனால் இவரின் ஆஸ்தான எழுத்தாளர் சுஜாதாவே. இவர்கள் இருவரிடையே இருக்கும் புரிதலுணர்வு அதிகமானது.
ஜென்டில்மேன் முதல் கரெண்ட் ப்ராஜக்டான 2.0 படம் வரை எல்லமே அந்த வருடத்தின் பிரமாண்ட பட்ஜக்டாவும் , வசூலாகவும் இருக்கும் . இந்தியாவின் ஜேன்ஷ்கேமரூன் என்று பலர் கூறுகின்றனர் . காரணம் இவரின் தெளிவான சிந்தனையும் , தேடல்களும் , தனக்கு என்னாவேண்டுமென்பதில் கவனமாக இருப்பார் . சினிமாவில் லைட்மேன் தொடங்கி , சினிமடோக் ஃராபி , எடிட்டிங் , வி எஃப் எக்ஷ் வரை அனைவருக்கும் தனக்கு என்னா வேண்டுமென்பதை தெளிவுபடுத்தும் கம்யூனிகேஷன் லேங்குவேஜ் ( லேங்குவேஜ்னா ஹிந்தி இங்கிலீஷ் இல்லீங்கோ, இது நாம நினைக்கரத அப்படியே மத்தவங்களுக்கு சொல்லி புரிய வைக்கரது ) தெரிந்துவைத்தவர்.
என்னடா பிரமாண்டமா எடுக்கரதலாம் பெரிய விஷயமா மாப்ள ? என்று பேசுபவர்களுக்கு ஒரு சின்ன சேலஞ் . சிவாஜி படத்துல அதிரடி கார மச்சான் சாங் வருமே , அந்த பாட்டோட விஷூவல்அ அப்படியே ஷ்கிரிப்டா எழுதிபாருங்க ஜீ , உண்மையா ட்ரை பண்ணாலும் நிச்சயம் தோல்வி உறுதி , காரணம் நீங்க கத்துக்க வேண்டியது நிறையா இருக்கு. க்ரிஸ்டோஃபர் நோலனோட இன்ஷப்ஷன் படத்தோட 5 மினிட்ஷ் ஷ்கிரிப்ட்ட என்னால எழுதமுடியல , பட் இப்போ கொஞ்சம் நல்லாவே எழுதறன் )
எனக்கு ஒரே ஒரு டௌட். இயக்குனராவதற்கு எதுக்கு சார் நீங்க இன்ஜினியரிங் படிச்சீங்க ? அதும் மெக்கானிக் இன்ஜினியரிங் ?
என்னா படிச்சா என்னா பாஸ் ? படம் நல்லா எடுக்கராரா ? அது போதும் . மேக்கப் வொர்க்கிலிருந்து பேக்கப் வரைக்கும் இவர் நினைக்கரதுதான் நடக்கும் . ( ஒரு டைரக்டரோட மிக பெரிய சவாலே நாம நினைக்கரத மத்தவங்குளுக்கும் புரியவைக்கரதுதான் )
இன்னொரு சவால் , ‘ ப்ராபர் ப்ளானிங் ‘. இன்னைக்கு ஷூட்டிங்ல இந்த சீன் எடுக்கபோரோம் , அதுக்கு ரெக்யூர்மென்ட்ஷ் என்னா வேணும் , எந்த கேமரா லென்ஷ் யூஷ் பண்ணனும் , இந்த டைமுக்குள்ள இந்த சீன மேக் பண்ணனும், ப்ரொடக்ஷன் கம்பெனிலருந்து ரெக்யூர்மென்ட்ஷ் வந்தாச்சா ? , எந்த ஆர்டிஷ்ட் எந்த ஷீன்கு வேணும் அவங்க எப்படி ஆக்ட் பண்ணனும் , இன்னும் நிறையா விசயம் இருக்கு . அப்படி சங்கர் சார்கிட்ட இந்த ப்ளானிங் பக்காவா இருக்கும் . இந்த விஷயங்கள ரொம்ப கவனமா இருக்கனும், இல்லைனா விஷமமாகிரும் . நீங்க சினிமாவுக்குள்ள என்ட்ரி ஆகிட்டா அதெலாம் கத்துக்கலாம்.
பாடல் காட்சிகளுக்கு விஷூவல் விருந்து கொடுக்க இவரை அடித்துக்கொள்ளமுடியாது.. அந்த அளவிற்கு அருமையான காட்சியமைப்பை கொடுப்பார் . பாடல் காட்சிகளு்காக உலகம் முழுவதும் சுற்றுபவர் . இவரின் அனைத்து பட பாடல் விஷூவல்ஷ்ம் புதுமையாகவே இருக்கும் . புது புது டெக்னாலஜிஷ் பற்றி படிப்பதற்றகாக அமெரிக்கா, லண்டனென்று செல்பவர் . அதை பற்றி விரிவாக கூற எனக்கு இந்த பதிவு போதாது என்பதால் அடுத்ததிற்கு செல்கின்றேன்.
ஃபைட் ஷீக்குவன்சிலிருந்து சாதாரண ஆர்டிஷ்டின் பாடி லாங்குவேஜ் வரை அனைத்தும் புது விஷயங்களை ஆடியன்ஷிற்கு கொடுக்கனும்னு நினைப்பார் .அதனாலதான் இவர் இந்தியாவின் ஜேம்ஷ் கேமரூன் . ( நா சொல்லல ஜீ , ஆடியன்ஷ் சொல்றாங்க )
இவரின் படங்கள்
ஜென்டில்மேன்
காதலன்
இந்தியன்
ஜீன்ஷ்
முதல்வன்
பாய்ஸ்
அன்னியன்
சிவாஜி
எந்திரன்
நண்பன்
ஐ
2.0 ( கரென்ட் ப்ராஜக்ட் )
எனக்கு பிடித்த படங்கள்
பாய்ஸ் , ஐ ஆகிய சுமாரான படங்களை தவிர மற்ற அனைத்தும் ஹிட் கேட்டகரியை சேர்ந்தவை . சமூக பிரச்சனைகளை கொண்டு இயக்கபட்ட சிவாஜி ,முதல்வன் , அன்னியன் மற்றும் இந்தியன் ஆகிய படங்கள் என்னுடைய ஒன்ஷ் மோர் கேட்டகரியில் சேர்ந்தவை .
ஏ.ஆர் முருகதாஸ்
சினிமாவில் இயக்குனர்களுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது . அந்த வகையில் , இந்தியாவில் தற்போதைய தலைசிறந்த இயக்குனர் ஷங்கரா ? இல்ல முருகதாஸா ? என்ற வாய்வார்த்தை சண்டைகள் ஓடிகொண்டிருக்கிறது . இருந்தாலும் இது தல , தளபதி சண்டை போல் பெரிதல்ல . பாலு மகேந்திரா , மகேந்திரன் , மணிரத்னம் இப்படி பல ஜாம்பவான்களெலாம் சூப்பர் ஸ்டார் , கமல்ஹாசன் போல , ஷங்கரும் முருகதாஸும் தல தளபதி போல . அதனால் கரென்ட் சினிமாவில் மிக பெரிய ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்க்கும் படங்கள் இவர்களின் இயக்கத்தில்தான்.
முருகதாஸ் பெயர் திரையில் வரும் போது ரசிகர்களின் கைத்தட்டல்களும் விசிலும் கூடவே வரும்
.ஷங்கரின் வெற்றிக்கு பின்னே பிரமாண்டமான சிந்தனையும் , வசனகர்த்தாகளின் வசனமும் உள்ளது. ஆனால் முருகதாஸின் வெற்றிக்கு முழு காரணமும் இவருடைய கதையும் , திரைக்கதையும் , வசனமும் , இயக்கும் விதமும்தான் . காலத்திற்கேற்ப தன்னை செதுக்குபவர் . இவரின் கதையும் , வசனமும் சமுதாயத்தை அடிப்படையாக சார்ந்துதான் அமையும் .அதுமட்டுமில்லாமல் ,ஹிந்தி , தெலுங்கு என மல்டிபில் லாங்குவேஜ்களில் பட இயக்குனராவார் , இயக்கிய அனைத்து படங்களும் ஹிட் மெகா ஹிட் மற்றும் ப்ளாக்பஸ்டர் லிஸ்டில் இணைந்தவையே . இவரை பற்றி ஒரு ஆர்டிக்களே எழுதியுள்ளேன் , படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
அதனால் இவரை பற்றி இங்கு அதிகம் குறிப்பிடவிரும்பவில்லை.
ஏ.ஆர் முருகதாஸ் – இயக்குனர் Part-2
முருகதாஸ் - இயக்குனர் பாகம் 3
இவரின் படங்கள் ( தமிழில் மட்டும் )
1.தீனா
2.ரமணா
3.கஜினி
4.7-ம் அறிவு
5. துப்பாக்கி
6. கத்தி
இவரின் அனைத்து படங்களும் எனக்கு ஃபேவரட்தான் .
அடுத்த பதிவில் இயக்குனர்கள் கௌதம் வாசுதேவ் மேனன் , மிஷ்கின் , செல்வராகவன் ஆகியோர்களை பற்றி பார்ப்போம்.

No comments:
Post a Comment